அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்.. ஆகாசகங்கை பால ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூர அர்ச்சனை
ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில், தேவஸ்தான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறி உள்ளனர்.
6 Jun 2024 5:23 PM ISTஇன்று அனுமன் ஜெயந்தி.. ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
11 Jan 2024 11:35 AM ISTஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
25 Dec 2022 12:14 AM ISTவிஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
23 Dec 2022 11:20 PM ISTஅனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Dec 2022 7:18 PM ISTநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் - 500 போலீசார் பாதுகாப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
22 Dec 2022 10:31 AM ISTஆனந்த வாழ்வு தரும் அனுமன்
ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும்.
20 Dec 2022 2:38 PM ISTஅனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் பணி தொடக்கம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க 1,00,008 வடை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
18 Dec 2022 6:17 PM IST