உத்தரபிரதேசத்தில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரெயில்..!
உத்தரபிரதேசத்தில் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி நின்றது.
27 Sep 2023 1:43 AM GMTரெயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும்
அதிராம்பட்டினத்தில் ரெயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Jun 2023 7:40 PM GMTஓடுபாதையில் இருந்து நடைமேடைக்கு விமானங்கள் செல்ல சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நடைமேடைக்கு செல்ல வசதியாக அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மோசமான வானிலை ஏற்பட்டாலும் விமான சேவையில் தாமதம் ஏற்படாது.
4 Jun 2023 5:40 AM GMTமின்சார ரெயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை நடைமேடையில் உரசி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
மின்சார ரெயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை நடைமேடையில் உரசி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2022 8:51 AM GMTபெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்வு
பெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தி தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Sep 2022 6:45 PM GMTபெரம்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
பெரம்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
23 Sep 2022 9:29 AM GMT