
பஞ்சாப்பில் போதைபொருள் கடத்திய பெண் காவலர் கைது
பெண் காவலரிடம் இருந்து 17.70 கிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
3 April 2025 10:49 AM
வேறு நபர்களுடன் நெருக்கம்: கள்ளக்காதலியை கல்லால் அடித்துக்கொன்ற மாநகராட்சி டிரைவர்
மதுபோதையில் பாக்கியலட்சுமியும் ஞானசித்தனும் பேசிக்கொண்டிருந்தனர்.
2 April 2025 4:28 PM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம்: தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள் கைது
நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தனது தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை போலீசார் கைது செய்தனர்.
2 April 2025 3:52 PM
நெல்லை: நகை மோசடி வழக்கில் 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
நெல்லையில் நகை மோசடி வழக்கில் 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
2 April 2025 11:46 AM
நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட 2 பேர் கைது
நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 April 2025 11:01 AM
பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது
காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யூடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.
31 March 2025 11:36 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருவேறு போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
30 March 2025 11:52 AM
தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
30 March 2025 8:46 AM
நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
30 March 2025 7:34 AM
தீபாவளி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி: முன்னாள் பா.ஜனதா பெண் நிர்வாகி, கணவருடன் கைது
ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் பா.ஜனதா பெண் நிர்வாகி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.
30 March 2025 4:53 AM
ஐ.பி.எல். கிரிக்கெட்; கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 25 பேர் கைது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 March 2025 12:03 PM
தூத்துக்குடி: செல்போன் டவர் அமைப்பதாக நில உரிமையாளரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி- பலே ஆசாமி சென்னையில் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெறலாம் என்று நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.40.22 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
27 March 2025 12:37 PM