கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
அங்கு இருந்த பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
1 Jan 2025 10:38 PM IST5 பேர் மரணம்: தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் - எல்.முருகன்
விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
7 Oct 2024 10:55 AM ISTமெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் கடும் அவதி
மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
6 Oct 2024 4:10 PM ISTமெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
15 Dec 2022 3:57 PM IST