கைவிரலில் எலும்பு முறிவு: அடுத்த 3 ஆட்டங்களை தவறவிடும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் உள்பட அடுத்த 3 ஆட்டங்களை கேன் வில்லியம்சன் தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
14 Oct 2023 10:32 PM GMTநியூசிலாந்துக்கு வந்த புதிய சிக்கல்...வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு - வெளியான புதிய தகவல்...!
நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
14 Oct 2023 10:47 AM GMTவில்லியம்சன், மிட்செல் அரைசதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!
நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் அரைசதம் அடித்தனர்.
13 Oct 2023 4:20 PM GMTஉலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்க உள்ளார் - தகவல்
உலகக்கோப்பை தொடரில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை.
12 Oct 2023 10:42 AM GMTஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டனாக நீடிக்கிறார் வில்லியம்சன்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார்.
11 Sep 2023 8:10 PM GMTஉலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி
தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான் என வில்லியம்சன் கூறியுள்ளார்.
12 Aug 2023 2:39 AM GMTகேன் வில்லியம்சனுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை..! விரைவில் குணமடைய விராட் கோலி வாழ்த்து
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கேன் வில்லியம்சன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
2 May 2023 1:17 PM GMT50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?
சென்னைக்கு எதிரான போட்டியில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்ட வில்லியம்சன், கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
6 April 2023 6:27 AM GMTகாயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன் தாயகம் திரும்பினார்
ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய நிலையில் வில்லியம்சன் நேற்று தாயகம் திரும்பினார்.
4 April 2023 8:57 PM GMTகுஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சேர்ப்பு
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
4 April 2023 5:13 PM GMTடெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
22 March 2023 8:04 PM GMTநியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்: புதிய கேப்டனாக டிம் சவுதி நியமனம்
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
15 Dec 2022 3:56 AM GMT