ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படம்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவான விதம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
23 Dec 2024 5:30 PM ISTஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்பட டிரெய்லர் வெளியீடு
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவான விதம் குறித்த ஆவண பட டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 Dec 2024 9:06 PM IST'எனக்கு மிகவும் பிடித்த படம்' - ஆர்.ஆர்.ஆர் படத்தை பாராட்டிய ஹாலிவுட் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகை மின்னி டிரைவர், ஆர்.ஆர்.ஆர் படத்தை பாராட்டி பேசியுள்ளார்.
9 Oct 2024 11:30 AM ISTஓ.டி.டி.யில் உள்ள டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்
திரையரங்குகளில் வெளியான டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்.
4 Aug 2024 12:02 PM ISTஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல்
ராம் சரண் இடம்பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
3 Aug 2024 9:08 AM IST'பிலிம்பேர் விருதுகள்': 7 விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்
2022ல் வெளியான படங்களுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
13 July 2024 11:23 AM ISTநெட்பிளிக்சில் வெளியாகும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆவணப்படம்!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்த ஆவணப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது.
6 July 2024 5:31 PM ISTநாட்டு நாட்டு ...! பாடலுக்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகை
கோல்டன் குளோப் விருது பெற்றதும் இந்த பாடலுக்கான மவுசு அதிகரித்துவிட்டது. இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
25 Feb 2023 4:10 PM IST''நாட்டு.. நாட்டு'' பாடல் பற்றிய சுவாரசியங்கள்
கோல்டன் குளோப் விருது பெற்றதும் இந்த பாடலுக்கான மவுசு அதிகரித்துவிட்டது. இந்த பாடலுக்கான அர்த்தத்தை பலரும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
15 Jan 2023 10:29 AM ISTஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர்- தி காஷ்மீர் பைல்ஸ் உள்பட 5 இந்திய படங்கள்
'கந்தாரா', 'கங்குபாய் கத்தியவாடி', 'ஆர்ஆர்ஆர்', 'செல்லோ ஷோ' தி காஷ்மீர் பைல்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இந்தியப் படங்களாகும்.
10 Jan 2023 2:00 PM ISTஆஸ்கார் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ள நாட்டு நாட்டு பாடலின் தெரியாத உண்மைகள்...!
நாட்டு நாட்டு பாடல் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.
22 Dec 2022 3:34 PM ISTநாட்டு நாட்டு நாட்டு நாட்டு…! ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் பாடல்
ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
22 Dec 2022 12:02 PM IST