
அவர் உண்மையிலேயே ஒரு மேட்ச் வின்னர்...நடராஜனை பாராட்டிய புவனேஷ்வர் குமார்
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
21 April 2024 2:16 AM
அஜித்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
நடராஜனுக்கு நடிகர் அஜித் கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
4 April 2024 6:01 AM
லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது - கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
2 March 2024 7:37 PM
சி.எஸ்.கே அணியில் விளையாட எனக்கும் ஆசை தான்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்
டி.என்.பி.எல், ஐ.பி.எல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன்.
20 Feb 2024 1:41 PM
விஜய் ஹசாரே டிராபி: தமிழக அணிக்கு 294 ரன்களை இலக்காக நிர்ணயித்த அரியானா !
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
13 Dec 2023 12:16 PM
உலகக்கோப்பைக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மகிழ்ச்சி: நடராஜன் சொல்கிறார்
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளதாக நடராஜன் தெரிவித்தார்.
11 Sept 2023 7:25 PM
கிரிக்கெட் வீரர் நடராஜன் பெயரில் கிரிக்கெட் மைதானம்
சேலம் அருகே சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பெயரிலான கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்
23 Jun 2023 8:09 PM
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்..!
நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா இன்று சேலத்தில் நடைபெற்றது.
23 Jun 2023 6:11 AM
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்
இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
10 Jun 2023 10:41 AM
தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் - முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை
காயம் அடைவது தடுக்க முடியாத ஒன்று. அத்தகைய சூழலில் தான் தற்போது நடராஜன் இருக்கிறார்
15 March 2023 3:09 PM
குடும்ப பிரச்சனையில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 Feb 2023 7:51 AM
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்- நடராஜன் நம்பிக்கை
அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
12 Dec 2022 4:41 PM