மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில்குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
23 Aug 2023 2:35 AM IST14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு- மோயாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை; நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்ட ஈரோடு விவசாயிகள்
14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு-மோயாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீர்பிடிப்பு பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
23 Aug 2023 2:31 AM IST34,564 விவசாயிகள் ஆதாரை இணைக்கவில்லை
கிஷான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் 34 ஆயிரத்து 564 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் கூறினார்.
12 Dec 2022 12:15 AM IST