விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி கடன் அனுமதி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5 July 2024 5:31 AM ISTகரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த சீமான்
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
7 March 2024 12:14 AM ISTகரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம் நடந்தது.
1 March 2024 7:59 PM ISTசர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத்தொகை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 3:56 PM IST