மீன் விலை உயர்வு
திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் சங்கரா கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. அதேபோல் கொடுவா, பாறை மீன்கள் வரத்து இல்லை.
8 July 2023 12:15 AM ISTகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு இருந்தது.
27 March 2023 4:05 AM ISTவரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்ந்துள்ளது.
27 March 2023 1:25 AM ISTவிசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை கிடு,கிடு உயர்வு
‘மாண்டஸ்’ புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. இறால் கிலோ ரூ.350-க்கும், நண்டு ரூ.450-க்கும் விற்பனையானது.
11 Dec 2022 12:43 AM IST