ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலம்

ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலம்

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Aug 2023 6:45 PM
பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 April 2023 9:20 AM
சேதமடைந்த தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

சேதமடைந்த தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

திருவாடானை அருகே கம்பகோட்டையில் சேதமடைந்த தரைப்பாலத்தால் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உயர்மட்ட மேம்பாலம் கட்டிதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
11 Jan 2023 6:45 PM
மழை காரணமாக சேதமடைந்த சத்தரை தரைப்பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை - 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி

மழை காரணமாக சேதமடைந்த சத்தரை தரைப்பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை - 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்தூரில் மழை காரணமாக சேதமடைந்த சத்தரை தரைப்பாலத்தை சீரமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Dec 2022 8:20 AM