தமிழ்நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 Feb 2025 9:45 AM
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Feb 2025 8:28 PM
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 8:24 AM
டிரம்ப் செய்வது சரியல்ல.. அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

டிரம்ப் செய்வது சரியல்ல.. அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறை முதல் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்து பேராட்டம் நடைபெற்றது.
6 Feb 2025 6:58 AM
திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம்... ஐகோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவு

திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம்... ஐகோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவு

இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது.
4 Feb 2025 10:11 AM
யமுனை நதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

யமுனை நதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
31 Jan 2025 12:06 PM
பெண் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு:  எந்த தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும் - குற்றவாளியின் தாய்

பெண் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: எந்த தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும் - குற்றவாளியின் தாய்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்று குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் கூறியுள்ளார்.
19 Jan 2025 3:10 PM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி

இந்த போராட்டம் நீண்டது, ஆனால் உறுதியானது நீதி கிடைக்கும் வரை இது தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 2:39 PM
யுஜிசியின் புதிய விதிகளை கண்டித்து நாளை திமுக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

யுஜிசியின் புதிய விதிகளை கண்டித்து நாளை திமுக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள், மத்திய பா.ஜ.க. அரசின் கெடு நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் கூறியுள்ளார்.
9 Jan 2025 11:31 AM
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
2 Jan 2025 9:38 PM
தடையை மீறி போராட்டம் நடத்த  முயன்ற சவுமியா அன்புமணி கைது

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 5:37 AM
பா.ம.க. மகளிர் அணி போராட்டம்:  போலீசார் அனுமதி மறுப்பு

பா.ம.க. மகளிர் அணி போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு

அறிவித்தபடி போராட்டம் நடத்த பா.ம.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jan 2025 2:20 AM