கே.கே.நகர் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு - மத்திய மந்திரியிடம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை
மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியாவை சந்தித்து தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.
5 July 2024 9:36 PM ISTதிமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என கூறியவர்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி
தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 12:40 PM ISTநாடாளுமன்றம் செல்லும் 5 பெண் தமிழக எம்.பி.க்கள்
தேர்தலில் போட்டியிட்ட 77 பெண் வேட்பாளர்களில் தி.மு.க. சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பேரும் என 5 பேர் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.
6 Jun 2024 12:16 AM ISTதென்சென்னை தொகுதியில் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு தாக்கல்
நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆ.ராசா எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார்.
7 March 2024 1:25 PM ISTபொங்கல் பண்டிகையன்று எஸ்.பி.ஐ. தேர்வு; தேதியை மாற்றக்கோரி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கடிதம்
தேர்வை வேறு தேதிக்கு மாற்றி புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Jan 2023 5:52 PM ISTவேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரெயில் திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்தல்
திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2022 11:57 PM IST