
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து: 15 பேர் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
24 Feb 2024 9:07 AM
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை அலறவிட்ட சம்பவம்...சென்னை பெருங்குடியில் அதிர்ச்சி - திக் திக் வீடியோ
சென்னை பெருங்குடியில் குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்ததால், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது.
27 Jan 2024 8:29 AM
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் - புதிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
கள ஆய்வு விசாரணையின் மூலமாக கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2023 6:22 PM
அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது. இது நடுத்தர மக்களால் தாங்க முடியாத உயர்வு ஆகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Dec 2023 10:10 PM
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த பெண்- விசாரணை தீவிரம்
பெண்ணின் உடல் சிதைந்திருந்ததால் வெளிப்புற காயம் எதுவும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
9 Dec 2023 7:12 AM
அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு - நாளை முதல் அமல்
மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
31 Oct 2023 5:33 PM
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் - டிடிவி தினகரன்
பொதுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வருவதே, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வாக அமையும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Oct 2023 1:26 PM
அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 Oct 2023 11:18 AM
ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்; சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்
பாளையங்கோட்டையில் ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
14 Oct 2023 6:58 PM
கட்டிட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி? - உயிர் பிழைத்த தமிழர் பரபரப்பு பேட்டி
கட்டிட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து அங்கு வசித்து வரும் தமிழர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
6 Oct 2023 7:45 PM
திருவொற்றியூர், செட்டித்தோட்டத்தில் ரூ.105 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்பு
திருவொற்றியூர், ராயபுரம் தொகுதிகளில் ரூ.105.13 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
6 Oct 2023 12:49 PM
ராயப்பேட்டையில் பரபரப்பு சம்பவம்: அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் அத்துமீறல் - ரவுடி காவலாளி கைது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் அத்துமீறிய ரவுடி காவலாளி கைது செய்யப்பட்டார்.
30 Sept 2023 5:38 AM