
19-வது மாடியில் இருந்து குதித்து சேலம் வாலிபர் தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
சேலம் வாலிபர் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 April 2024 2:36 AM
கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
போலீசார் விசாரணையில், ராகுல் நன்றாக படிக்க கூடிய மாணவர் என்று தெரிந்தது.
15 May 2024 10:45 PM
மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை
அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்த சம்பவம் சென்னையில் சமீபத்தில் நடந்தது.
20 May 2024 12:52 AM
10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை
தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
4 Jun 2024 2:05 AM
மாடியில் அந்தரத்தில் தொங்கிய மனைவி.. காப்பாற்ற கணவன் முயன்றும் கீழே விழுந்த பரிதாபம்
கீழே விழுந்த இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 Jun 2024 7:25 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை - வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர், ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
12 Oct 2023 3:45 AM
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
26 Sept 2023 8:35 PM
பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம்
பட்டம் பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
7 Jun 2023 6:59 AM
கொடுங்கையூரில் மாடியிலிருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி - போலீசார் விசாரணை
கொடுங்கையூரில் மாடியிலிருந்து தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது.
15 Feb 2023 7:23 AM
தேர்வு எழுத மறுத்ததால் பெற்றோர் கண்டிப்பு: மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
தேர்வு எழுத மறுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Sept 2022 9:02 AM
சேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
சேலை மற்றும் சுடிதாரை கயிறுபோல் கட்டி மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வீட்டுக்குள் செல்ல இறங்கிய இளம்பெண், சேலை அறுந்ததால் கீழே விழுந்து பலியானார்.
11 Jun 2022 9:21 AM
வெவ்வேறு இடங்களில் சம்பவம்: மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் சாவு
இருவேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 Jun 2022 7:18 AM