நிதி நிறுவன மோசடி வழக்கு; நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2023 12:56 PM GMTவிவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும்
முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
23 Jun 2023 5:18 PM GMTமேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால்,ஆயுள்தண்டனை கைதிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால், ஆயுள்தண்டனை கைதிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
21 Jun 2023 12:08 AM GMTசென்னை கலாஷேத்ரா விவகாரம்: ஆசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2023 2:42 PM GMTதவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக கடலூர் மண்டல கூட்டுறவு சங்க துணைபதிவாளர் (வீட்டுவசதி சங்கம்) சிவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 March 2023 6:45 PM GMTயானை தந்தம் வழக்கு: நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது
22 Feb 2023 3:37 PM GMTதி.மு.க. பிரமுகர் ஜாமீன் மனு தள்ளுபடி
இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு: தி.மு.க. பிரமுகர் ஜாமீன் மனு தள்ளுபடி
19 Jan 2023 7:17 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு வழக்கில் கைதான அம்ருத்பாலின் ஜாமீன் மனு தள்ளுபடி; லோக் அயுக்தா கோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு வழக்கில் கைதான அம்ருத்பாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லோக் அயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2022 6:45 PM GMTபோலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
பழங்குடி இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
23 Nov 2022 6:45 PM GMTமுதல்-அமைச்சரை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
18 Nov 2022 10:57 AM GMTஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய திருமாவளவனின் மனு தள்ளுபடி
ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
18 Oct 2022 12:16 PM GMTஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை
சங்கராபுரம் அருகே ஆடிதள்ளுபடியில் ஒரு லிட்டர் வாங்கினால் ½ லிட்டர் சாராயம் இலவசமாக விற்பனை செய்யப்படுகிறது.
11 Aug 2022 7:00 PM GMT