ஐபோன், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி.களுக்கு அதிக தள்ளுபடி.. பிளாக் பிரைடே சேல்ஸ் ஆரம்பம்
பிளிப்கார்ட்டில் லேப்டாப் வாங்க விரும்பினால், 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
22 Nov 2024 2:00 PM ISTகெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
8 May 2024 3:46 PM ISTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
14 April 2024 5:12 AM ISTநடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
12 March 2024 10:21 PM ISTஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக சுப்ரீம் கோர்ட்டு பாராட்டியுள்ளது.
29 Feb 2024 5:03 PM ISTவேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி
வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
12 Feb 2024 5:45 PM ISTகருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 4:47 PM ISTநாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி
நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
3 Jan 2024 1:56 PM ISTகடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - மத்திய அரசு தகவல்
5 ஆண்டு காலத்தில் ரூ.7.15 லட்சம் கோடி செயல்படாத சொத்துக்களை வங்கிகள் மீட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி பகவத் காரத் தெரிவித்தார்.
5 Dec 2023 7:53 PM ISTபா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
அடுத்தக்கட்டமாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2023 2:29 PM ISTஅரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கு; இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மறுப்பு
‘சைபர்’ வழக்கில் ஜாமீன் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
28 Oct 2023 3:50 AM ISTஉத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மனுக்கள் தள்ளுபடி
அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
27 Oct 2023 12:15 AM IST