கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது
வெங்கல் அருகே தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
23 Sep 2023 11:15 PM GMTபுழல் பெண்கள் சிறையில் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதிகள்
புழல் பெண்கள் சிறையில் செல்ேபானை பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் பெண் சிறை காவலரை வெளிநாட்டு பெண் கைதிகள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 April 2023 5:18 AM GMTசிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள் மீது வழக்கு - 4 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றம்
புழல் பெண்கள் சிறையில் 3 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 4 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
22 Feb 2023 5:28 AM GMTபுழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதல் - தகராறை விலக்க சென்ற வார்டனுக்கு அடி-உதை
புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதலில் ஈடுபட்டனர். தகராறை விலக்க சென்ற பெண் வார்டனை இருவரும் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Dec 2022 8:14 AM GMT