4½ மாதங்களுக்கு பிறகு  கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு  தோரணம், வாழை மரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு

கனியாமூர் தனியார் பள்ளி 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
6 Dec 2022 12:15 AM IST