
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
தமிழக கவனர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த நிலையில் கவர்னர் டெல்லி செல்கிறார்.
12 Jan 2023 9:35 AM
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை: அமித்ஷாவுடன் ஆலோசிக்க பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசிக்க இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்கிறார்.
13 Dec 2022 6:45 PM
கட்சி மேலிட தலைவர்கள் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கட்சி மேலிடம் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
18 Oct 2022 6:45 PM
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்...!
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
13 Oct 2022 2:22 AM
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி பயணம்
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி பயணம் செல்கிறார்.
27 Sept 2022 9:54 PM
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை டெல்லி பயணம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார்.
26 Sept 2022 3:11 AM
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு திடீர் டெல்லி பயணம்
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
19 Sept 2022 11:18 AM
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
19 Sept 2022 9:19 AM
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நாளை (திங்கட்கிழமை) டெல்லிசெல்கிறார்.
3 Sept 2022 8:50 PM
நிதிஷ் குமார் வரும் 5 ஆம் தேதி டெல்லி பயணம்; எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வரும் திங்கள் கிழமை டெல்லி செல்கிறார். தனது டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
3 Sept 2022 11:31 AM
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
21 Aug 2022 7:00 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
16 Aug 2022 2:58 AM