தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்...!


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்...!
x
தினத்தந்தி 13 Oct 2022 7:52 AM IST (Updated: 13 Oct 2022 7:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோர்டி, உள்துறை மந்திரி அமித்ஷா, அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவர்னர் ஆர்.என்.ரவி 2 அல்லது 3 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

1 More update

Next Story