திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு

திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு

தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
2 Nov 2024 1:11 AM
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு 101 வயது; தலைவர்கள் வாழ்த்து

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு 101 வயது; தலைவர்கள் வாழ்த்து

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்காக இயக்கம் ஒன்றை தொடங்கினார்.
20 Oct 2024 10:29 AM
எங்களை முஸ்லிம் கட்சி என்றார்கள்; இந்து ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்கியிருக்கிறோம்:  உமர் அப்துல்லா

எங்களை முஸ்லிம் கட்சி என்றார்கள்; இந்து ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்கியிருக்கிறோம்: உமர் அப்துல்லா

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாகவும், அக்கட்சியை சேர்ந்த சுரீந்தர் குமார் சவுத்ரி துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர்.
19 Oct 2024 9:27 AM
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.
16 Oct 2024 7:08 AM
பீகார்:  புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் பலியான சோகம்

பீகார்: புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் பலியான சோகம்

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் பலியான 43 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
26 Sept 2024 10:36 AM
டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
23 Sept 2024 8:10 AM
அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை:  கெஜ்ரிவால் பேச்சு

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

முதல்-மந்திரி பதவி மீது பேராசையில்லை என டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
22 Sept 2024 9:30 AM
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி

டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
21 Sept 2024 11:37 AM
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளதால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sept 2024 6:06 AM
வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை:  அசாம் முதல்-மந்திரி

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை: அசாம் முதல்-மந்திரி

வங்காளதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அந்நாட்டு அரசை வலியுறுத்தும்படி பிரதமரிடம் கேட்டு கொண்டுள்ளோம் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
24 Aug 2024 2:04 PM
வயநாடு நிலச்சரிவு; இழப்பீடு பற்றிய தகவலை வெளியிட்டார் பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவு; இழப்பீடு பற்றிய தகவலை வெளியிட்டார் பினராயி விஜயன்

கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இழப்பீடு தொகை பற்றிய தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
30 July 2024 5:21 PM
ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்

ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்

ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில், சிறையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 9 மொபைல் போன்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
28 July 2024 8:18 PM