விதிகளை மீறி ஸ்டிக்கர்... ரூ.2.57 கோடி அபராதம் வசூல்
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 9:18 AM ISTவாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: விதிமுறை அமலுக்கு வந்தது
வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை சென்னை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
2 May 2024 1:07 PM ISTராணுவம், காவல்துறை என தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது- காவல்துறை எச்சரிக்கை
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, ராணுவம் என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போக்குவரத்து காவல் துறை தடை விதித்துள்ளது.
28 April 2024 3:35 PM ISTகாரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்
காரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் உள்ளிட்டவைக்காக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
24 May 2023 8:54 AM ISTவாகன நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்; சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் இன்று முதல் சோதனை
நம்பர் பிளேட் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அந்த இடத்திலேயே ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
25 Feb 2023 2:26 PM ISTமதுரையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் - மாநகர போலீசார் நடவடிக்கை
மதுரை மாநகரில் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
3 Dec 2022 5:42 PM ISTஇருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2022 4:08 AM ISTவாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
2 Dec 2022 2:41 PM IST