பருவமழை தொடக்கம்:  கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்

பருவமழை தொடக்கம்: கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் கண்களில் இமைப்படல அழற்நி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி...
2 Dec 2022 12:15 AM IST