
பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 பேர் கைது - தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக வாக்குமூலம்
பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
23 April 2023 6:56 AM
அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரண்
அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
28 Aug 2022 8:08 AM
நாங்குநேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை - பழிக்கு பழியா...? போலீசார் விசாரணை
நாங்குநேரி அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 July 2022 10:43 AM
மதுபாட்டில் கேட்டதால் தகராறு ரவுடி அடித்துக்கொலை 5 பேர் கைது
மதுபாட்டில் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 July 2022 11:22 PM
ரவுடி துண்டு துண்டாக வெட்டி கொடூரக்கொலை - போலீசார் என கூறி அழைத்து சென்ற கும்பல் வெறிச்செயல்...!
தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கும்பல் ரவுடியை விசாரணைக்கு என்று கூறி அழைத்து சென்றுள்ளனர்.
10 July 2022 5:50 AM
ரவுடி கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 6 பேர் கைது
அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
27 May 2022 4:14 PM