
சோமவார விரதத்தின் சிறப்புகள்
சோமவார விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
14 March 2025 1:46 PM
காலை முதல் இரவு வரை திறந்திருக்கும் முருகன் கோவில்
கொளஞ்சியப்பர் தனது பக்தர்களுக்கு, மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்வதாக ஐதீகம்.
10 March 2025 10:07 AM
குழந்தைப் பேறு வழங்கும் சஷ்டி விரத வழிபாடு
சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
5 March 2025 10:36 AM
இன்று பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
சப்த கன்னியர்களில் முக்கியமான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, விசேஷ பலன்களை பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
4 March 2025 6:58 AM
தை மாத பவுர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?
தை மாத பவுர்ணமி நாளில் வெல்லம் கலந்த பாயசம் செய்து, அதை நைவேத்தியமாக சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
11 Feb 2025 5:28 AM
செல்வ வளம் பெருக கால பைரவர் வழிபாடு
காக்கும் கடவுள் கால பைரவரை வழிபட சிறந்த தினமாக அஷ்டமி கருதப்படுகிறது.
5 Feb 2025 8:57 AM
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்
அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
4 Feb 2025 7:56 AM
இன்று ரத சப்தமி.. ஆரோக்கிய வாழ்வு தரும் சூரிய வழிபாடு
சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து, வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
4 Feb 2025 5:39 AM
கும்பாபிஷேக விழா: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது
பிப்ரவரி 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு கும்பம் புறப்பாடு நடந்து, 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
30 Jan 2025 9:30 AM
நவக்கிரக பாதிப்பா..? வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி காளியம்மனை வழிபடுங்கள்..!
நவக்கிரகங்களின் பாதிப்பால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
12 Jan 2025 12:12 PM
ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 10:18 AM
வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபாடு
கோபால்பட்டி அருகே உள்ள கே.அய்யாபட்டியில் ஒரு வேப்ப மரத்தை ஜடாமுனீஸ்வரராக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.
23 July 2023 7:30 PM