நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும்.
9 Jan 2024 2:29 PM ISTசாப்பிடும்போது அதிக தண்ணீர் குடித்தால்...?
உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.
6 Oct 2023 10:00 PM ISTஇட்லி பற்றிய இனிமையான தகவல்கள்
தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
13 April 2023 9:00 PM ISTகுளிர்காலத்தில் ஏன் மூலிகை டீ பருக வேண்டும்?
குளிர்ச்சியான கால நிலையில் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
6 Jan 2023 9:48 PM ISTமழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!
மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள்.
17 July 2022 5:17 PM ISTஇரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?
இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் மாம்பழங்களை விரும்பி ருசிக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
5 Jun 2022 5:41 PM ISTஆரோக்கியம்: ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?
உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது.
27 May 2022 6:27 PM IST