
'இந்தியா வாழ்க' - கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
30 March 2024 3:48 PM
23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்
அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது
29 March 2024 9:17 PM
சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
23 March 2024 7:35 AM
கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து
இந்த சம்பவம் குறித்து கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 March 2024 6:42 AM
சோமாலியா கடல் பகுதி: கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் மீட்பு
சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை வெற்றிகரமாக முறியடித்தது.
16 March 2024 7:55 PM
ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் எல்.ராம்தாஸ் காலமானார்
இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஐ.என்.எஸ். பியாஸ் கடற்படை கப்பலின் கமாண்டராக எல்.ராம்தாஸ் பணியாற்றினார்.
15 March 2024 12:04 PM
குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 11:16 AM
ஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ
ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
7 March 2024 9:18 AM
ரூ.19 ஆயிரம் கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 200 பிரமோஸ் ஏவுகணைகள்
200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
22 Feb 2024 7:29 PM
'ஐ.என்.எஸ். சந்தாயக்' ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் 'ஐ.என்.எஸ். சந்தாயக்' கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
4 Feb 2024 6:15 AM
17 பேருடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
17 ஈரானியர்களுடன் சென்ற மீன்பிடி கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
29 Jan 2024 10:37 AM
ஹவுதி தாக்குதல்.. பற்றி எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்: உதவி செய்ய விரைந்த இந்திய கடற்படை
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
27 Jan 2024 1:00 PM