குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் அத்தியாவசிய பொருளா? ஐகோர்ட்டு கேள்வி

குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் அத்தியாவசிய பொருளா? ஐகோர்ட்டு கேள்வி

குறிப்பிட்ட இடைவெளியில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
24 March 2023 2:55 AM IST
ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ஆற்றுப்படுகையில் சாயப்பட்டறை கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
11 March 2023 12:14 AM IST
திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
22 Feb 2023 5:21 AM IST
பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

மது விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என ஏன் மாற்றக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு, அரசுக்கு கேள்வி எழுப்பியது.
29 Nov 2022 5:31 AM IST
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது...? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது...? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
28 Nov 2022 4:39 PM IST
கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை  சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2022 12:43 AM IST