மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
7 Dec 2024 11:24 AM ISTமணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
14 Nov 2024 12:25 PM ISTமணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
29 Oct 2024 2:08 PM ISTகாஷ்மீர்: சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப்பாக்கிகளின் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.
6 Oct 2024 8:33 AM ISTசல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள்; அதிர்ச்சி தகவல்
நடிகர் சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய், உறவினர் அன்மோல் பிஷ்னோய் உள்ளிட்டோர், பாகிஸ்தானில் உள்ள ஆயுத விநியோகிப்பாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி உள்ளனர்.
1 Jun 2024 11:00 AM ISTகாஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டை - பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு
ரஜோரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
16 Dec 2023 6:38 AM ISTஇந்திய படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
11 Oct 2023 1:45 AM ISTஇந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
10 Oct 2023 9:05 AM ISTஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது
வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2023 11:20 PM ISTதைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி
சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
24 Aug 2023 9:52 AM ISTகிழக்கு லடாக் பிரிவில் புதிதாக இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் சேர்ப்பு
கிழக்கு லடாக் பிரிவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரான இந்திய ராணுவ ஆயுதங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.
8 July 2023 10:45 AM ISTஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 May 2023 1:02 PM IST