
தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி படங்கள்...வரலாறு படைத்த ராஷ்மிகா மந்தனா
"சாவா" மூலம் வரலாறு படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
10 March 2025 2:21 AM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சிக்கந்தர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
4 March 2025 8:21 PM
ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டல்
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ரவி கனிகா ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக சாடியுள்ளார்.
4 March 2025 3:32 AM
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "சாவா" படத்திற்கு சத்தீஸ்கரில் வரிவிலக்கு
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "சாவா" படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
28 Feb 2025 9:48 AM
தனுஷின் 'குபேரா' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள 'குபேரா' படம் ஜுன் மாதம் வெளியாக உள்ளது.
27 Feb 2025 5:23 AM
11 நாட்களில் ரூ.450 கோடி வசூலை கடந்த "சாவா"
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள “சாவா” படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
25 Feb 2025 10:25 AM
அடுத்த பெரிய ரிலீஸுக்கு தயாராகும் ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகாவின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
25 Feb 2025 7:05 AM
ராஷ்மிகா மந்தனாவின் 'சாவா' படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
23 Feb 2025 1:24 AM
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சாவா' படத்திற்கு கோவாவில் வரிவிலக்கு
மத்தியப் பிரதேச மாநிலத்தை தொடர்ந்து கோவாவிலும் 'சாவா' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 6:14 AM
'புஷ்பா' இயக்குனருடன் மீண்டும் இணையும் ராஷ்மிகா மந்தனா?
ராம் சரணின் 17-வது படத்தை சுகுமார் இயக்க உள்ளதாக தெரிகிறது.
18 Feb 2025 4:01 PM
4 நாட்களில் ரூ.140 கோடி - வசூல் வேட்டையில் "சாவா"
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள “சாவா” படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
17 Feb 2025 8:30 PM
'சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை' - ராஷ்மிகா மந்தனா
ரசிகர்கள் ராஷ்மிகாவை நேஷனல் கிரஸ் என்று அழைக்கின்றனர்.
15 Feb 2025 2:30 PM