சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி
நாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க. அடைமானம் வைத்துவிட்டதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
1 April 2024 9:29 PM IST'எல்லை'யில்லா பிரச்சினை..!
நாட்டின் எல்லைகளை மையப்படுத்தி பஞ்சமில்லா பிரச்சினைகள், உலகெங்கும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
23 Jun 2023 7:39 PM ISTஎல்லை பிரச்சினை: இருநாட்டு மந்திரிகள் சந்திப்பில் சீனாவிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்த இந்தியா
இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின் போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.
28 April 2023 9:19 AM ISTஎல்லை பிரச்சினையில் கர்நாடக சட்டசபையில் மராட்டியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்
எல்லை பிரச்சினையில் கர்நாடக சட்டசபையில் மராட்டியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 Dec 2022 2:37 AM ISTஎல்லை பிரச்சினையில் உள்துறை மந்திரி கூட்டிய கூட்டத்தை கர்நாடகம் புறக்கணித்து இருக்க வேண்டும்; சித்தராமையா பேச்சு
எல்லை பிரச்சினையில் உள்துறை மந்திரி கூட்டிய கூட்டத்தை கர்நாடக அரசு புறக்கணித்து இருக்க வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா கூறியுள்ளார்.
21 Dec 2022 2:31 AM ISTகர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை: அமித்ஷாவுடன் ஆலோசிக்க பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசிக்க இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்கிறார்.
14 Dec 2022 12:15 AM ISTமராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அமித்ஷாவுடன் நாளை கர்நாடக எம்.பி.க்கள் சந்திப்பு
மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக எம்.பி.க்கள் நாளை டெல்லியில் சந்தித்து பேசுகிறார்கள். 2 மாநில முதல்-மந்திரிகளுடன் நடக்கும் ஆலோசனையின் போது கர்நாடக நிலைப்பாடு குறித்து அமித்ஷாவிடம் தெரிவிக்கப்படும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 12:15 AM ISTகர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுமா?
எல்லை பிரச்சினை தொடர்பாக தற்போது இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
30 Nov 2022 5:32 AM ISTகர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அடுத்த வாரம் அனைத்துகட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவிப்பு
கர்நாடகம்-மராட்டியம் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், எல்லை பிரச்சினை குறித்து அடுத்த வாரம் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.
26 Nov 2022 12:15 AM ISTகர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை எழுந்து இருப்பது பா.ஜனதாவின் சதி; டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டு
கர்நாடகம்-மராட்டியம் இடையே தற்போது எல்லை பிரச்சினை எழுந்திருப்பது பா.ஜனதாவின் சதி என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
26 Nov 2022 12:15 AM ISTமராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி
மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 7:26 AM ISTமராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்
எல்லை பிரச்சினையில் மராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
25 Nov 2022 12:15 AM IST