துருக்கி நிலநடுக்க பாதிப்பு; 30 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லை பகுதி

துருக்கி நிலநடுக்க பாதிப்பு; 30 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லை பகுதி

நிலநடுக்க பாதிப்பை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு பின் துருக்கி மற்றும் ஆர்மீனியா இடையேயான எல்லை பகுதி நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளது.
12 Feb 2023 6:48 AM GMT
நிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி அறிவிப்பு

நிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி அறிவிப்பு

நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.
12 Feb 2023 3:15 AM GMT
துருக்கி நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது

துருக்கி நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது

துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
12 Feb 2023 1:28 AM GMT
துருக்கி-சிரியா நிலநடுக்கம்:  பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது.
12 Feb 2023 12:53 AM GMT
துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கி கொண்ட தகவல் இல்லை:  தூதர் தகவல்

துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கி கொண்ட தகவல் இல்லை: தூதர் தகவல்

துருக்கியில் இந்தியர் சிக்கி கொண்ட தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்து உள்ளார்.
11 Feb 2023 10:19 AM GMT
துருக்கி நிலநடுக்கம்: 90 மணி நேர போராட்டம் - பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு...!

துருக்கி நிலநடுக்கம்: 90 மணி நேர போராட்டம் - பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு...!

தாயுடன் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
11 Feb 2023 7:18 AM GMT
துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய மீட்புக்குழுவினர்...!

துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய மீட்புக்குழுவினர்...!

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
11 Feb 2023 4:22 AM GMT
துருக்கி-சிரியா நிலநடுக்கம்:  பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரம் கடந்து உள்ளது.
11 Feb 2023 1:05 AM GMT
துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது...!

துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது...!

துருக்கி - சிரியா எல்லையில் திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 Feb 2023 3:08 AM GMT
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்...!

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்...!

துருக்கி - சிரியாவில் கடந்த திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 Feb 2023 2:26 AM GMT
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
9 Feb 2023 5:07 PM GMT
எகிப்து வரை உணரப்பட்ட நிலநடுக்கம்; 5 மீட்டர் நகர்ந்த துருக்கி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

எகிப்து வரை உணரப்பட்ட நிலநடுக்கம்; 5 மீட்டர் நகர்ந்த துருக்கி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

நிலநடுக்கம் எதிரொலியாக சிரியாவுடன் ஒப்பிடும்போது, துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.
9 Feb 2023 11:24 AM GMT