துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை
துருக்கி நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்ற போது பயணி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கபபட்டது.
1 April 2023 6:24 AM GMTபுதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்புவிழாவிற்காக துருக்கி செல்கிறார் ரஷிய அதிபர் புதின்
நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷிய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
30 March 2023 1:24 AM GMTதுருக்கியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
24 March 2023 9:26 PM GMTதுருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
துருக்கியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
18 March 2023 12:03 PM GMTதுருக்கி: கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை - 7 பேர் கைது
மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
7 March 2023 10:34 AM GMTதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
27 Feb 2023 11:25 AM GMTதுருக்கி நிலநடுக்கம்: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு
துருக்கி நிலநடுக்கத்தில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
24 Feb 2023 7:06 AM GMTதுருக்கி, சிரியாவை தொடர்ந்து உத்தரகாண்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எந்நேரமும் தாக்கலாம்: அதிர்ச்சி தகவல்
துருக்கி, சிரியாவை தொடர்ந்து உத்தரகாண்டை ஒரு பெரிய நிலநடுக்கம் எந்நேரமும் தாக்கலாம் என தலைமை விஞ்ஞானி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
21 Feb 2023 12:30 PM GMTஇந்தியாவுக்கு மனித நலன் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது... நிலநடுக்க மீட்பு குழுவிடம் உரையாடிய பிரதமர் மோடி
‘ஆபரேசன் தோஸ்த்’தில் ஈடுபட்டவர்கள் உடனான எனது உரையாடலை எப்போதும் நினைவில் கொள்வேன் என கூறி பிரதமர் மோடி வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
21 Feb 2023 9:14 AM GMTஉலகம் ஒரே குடும்பம்... உதவுவது இந்தியாவின் கடமை; துருக்கி மீட்புபணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி உரை
நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்திய மீட்புக்குழுவினர் துருக்கிக்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர்.
20 Feb 2023 2:03 PM GMTதுருக்கி நிலநடுக்கம்; 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்: இந்திய லெப்டினன்ட் கர்னல் பேட்டி
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி, மீட்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓரிரு மணி நேரத்தில் ராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டது.
20 Feb 2023 8:47 AM GMTநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பயணம்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி துருக்கி சென்றுள்ளார்.
19 Feb 2023 3:19 PM GMT