இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை இடைநீக்கம் செய்து ஐசிசி உத்தரவிட்டது.
28 Jan 2024 8:39 PM IST
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை

இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
27 Nov 2023 6:18 PM IST
ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது - இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க

'ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது' - இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசின் தலையீடு இருப்பதாக கூறி, ஐசிசி-யில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.
14 Nov 2023 1:51 PM IST
இலங்கை  கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
10 Nov 2023 8:45 PM IST
அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால குழு செயல்பட தடை!

அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால குழு செயல்பட தடை!

உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டிருந்தார்.
8 Nov 2023 9:40 AM IST
தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
6 Nov 2023 9:46 AM IST
விதிமுறை மீறல்; இலங்கை வீரர் சமிகா கருணாரத்னேவுக்கு ஒரு ஆண்டு தடை

விதிமுறை மீறல்; இலங்கை வீரர் சமிகா கருணாரத்னேவுக்கு ஒரு ஆண்டு தடை

சமிகா கருணாரத்னே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது.
23 Nov 2022 10:13 PM IST