மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்..!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
28 Feb 2023 7:45 AM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்..!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
27 Feb 2023 2:18 PM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 Feb 2023 7:48 PM ISTஇதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
12 Dec 2022 9:17 PM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு...!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
7 Dec 2022 4:54 PM ISTதமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு
தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 7:24 PM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு
கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
6 Dec 2022 4:20 PM ISTஇதுவரை 60.27 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தமிழகத்தில் இன்று வரை 60.27 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
5 Dec 2022 7:41 PM ISTஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் - சீமான்
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
30 Nov 2022 12:50 PM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் பல சிக்கல் உள்ளது - அன்புமணி ராமதாஸ்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Nov 2022 11:19 AM IST