அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை
அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
8 Nov 2024 2:46 PM ISTமுன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM ISTஇன்று ஆவணி அமாவாசை: தர்ப்பணம் மட்டுமல்ல.. தானமும் சிறந்த பலனை தரும்
ராசியின் அடிப்படையில் பிறருக்கு தானம் செய்வது கூடுதல் நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
2 Sept 2024 1:03 PM ISTமுன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
6 Feb 2024 12:10 PM ISTதை மாத அமாவாசை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 Feb 2024 1:28 PM ISTதிருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 2:00 AM ISTசதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
சதுரகிரியில் நேற்று நடைபெற்ற மகாளய அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 1:32 AM ISTசதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
சதுரகிரியில் இன்று மகாளய அமாவாைசயைமுன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
14 Oct 2023 1:17 AM ISTசதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.
8 Oct 2023 12:41 AM ISTஅக்னி தீர்த்த கடலில் அமாவாசை நீராடல்
அமாவாசை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர்
15 Sept 2023 12:15 AM ISTசதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை
சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
17 July 2023 1:40 AM ISTபங்குனி மாத சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
22 March 2023 12:15 AM IST