
சென்னை பல்கலைக்கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை பல்கலைக்கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
25 Sept 2023 11:21 AM
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.30,000 சம்பளம்!
பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Guest Lecture பணிக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
30 Aug 2023 6:02 AM
சென்னை பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம்
சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்' தகுதியை ‘நாக்' கவுன்சில் வழங்கி இருப்பதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
22 Aug 2023 2:25 PM
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
6 Aug 2023 6:01 AM
அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர்கள் இருந்தால் நீக்கம் - சென்னை பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய கம்யூ. கண்டனம்
மாணவர்கள் அரசியல் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற சென்னை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
26 July 2023 9:52 AM
இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்
கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 6-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
29 Jun 2023 10:38 AM
சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.30,000 உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
சென்னை பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Jun 2023 7:40 PM
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 April 2023 7:18 AM
நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி
நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் சவுமியா அன்புமணி பேசினார்.
6 Feb 2023 6:01 AM
சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை
சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
27 Jan 2023 7:01 AM
பல்கலைக்கழகமும், பிரபலமும்..!
இந்தியாவில் இருக்கும் மிக பிரபலமான பல்கலைக்கழகங்களையும், அதில் படித்த பிரபலங்களையும் தெரிந்து கொள்வோம்...
13 Jan 2023 1:07 PM
சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 'சாம்பியன்'
சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
22 Dec 2022 8:21 PM