ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்

ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்

வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிர வைத்தது.
9 Feb 2023 4:42 PM GMT
வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவுடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சிதென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் தகவல்

வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவுடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சிதென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் தகவல்

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
3 Jan 2023 9:45 PM GMT
வடகொரியாவில் அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் உத்தரவு

வடகொரியாவில் அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் உத்தரவு

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
2 Jan 2023 12:12 AM GMT
வடகொரியாவின் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்: கிம் ஜாங் அன் உறுதி

வடகொரியாவின் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்: கிம் ஜாங் அன் உறுதி

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர வைத்து வருகிறது.
1 Jan 2023 2:59 AM GMT
24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்

24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்

வடகொரியா இன்று அதிகாலை 2:50 மணியளவில் மேலும் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
1 Jan 2023 1:28 AM GMT
ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா

ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா

ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா உலக நாடுகளை அதிர வைத்தது.
31 Dec 2022 4:34 PM GMT
எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
26 Dec 2022 12:20 PM GMT
வடகொரிய அதிபரின் தந்தையின் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு - ராணுவ வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி

வடகொரிய அதிபரின் தந்தையின் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு - ராணுவ வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி

முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்-ன் 11-வது நினைவு தினம் வடக்கொரியாவில் அனுசரிக்கப்பட்டது.
18 Dec 2022 11:26 AM GMT
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா இன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
18 Dec 2022 10:49 AM GMT
வடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் பங்கு; இந்தியர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

வடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் பங்கு; இந்தியர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

இந்தியாவை சேர்ந்த தனியார் அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, வடகொரியாவின் அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு பணம் வழங்கி வருவதாக கூறி அவர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கிறது.
10 Dec 2022 5:19 PM GMT
தென் கொரிய நாடகம் பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை -  கொடூர தண்டனையை அளித்த வடகொரியா

தென் கொரிய நாடகம் பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை - கொடூர தண்டனையை அளித்த வடகொரியா

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
6 Dec 2022 4:56 PM GMT
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள்... பெற்றோருக்கு இப்படியொரு உத்தரவிட்ட நாடு..!!

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள்... பெற்றோருக்கு இப்படியொரு உத்தரவிட்ட நாடு..!!

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு உத்தரவிட்ட நாடு மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
5 Dec 2022 2:54 PM GMT