சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2024 11:30 PM ISTகாசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி
காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.
24 May 2024 2:51 AM ISTஅயோத்தியில் மசூதி கட்ட அடுத்த ஆண்டு அடிக்கல்: மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல்
விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
16 Dec 2023 3:45 AM ISTவடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
13 Oct 2023 9:27 PM ISTதெலுங்கானாவில் தலைமைச்செயலக வளாகத்தில் கோவில், மசூதி, தேவாலயம்..!
தெலுங்கானாவில் தலைமைச்செயலக வளாகத்தில் ஒரு கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
26 Aug 2023 6:02 AM ISTஆப்கானிஸ்தானில் மசூதி அருகே வெடி விபத்து: 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2023 11:39 PM ISTகுரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் சாவு - ரம்ஜான் பண்டிகையில் சோகம்
குரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
23 April 2023 12:00 PM ISTஅரியானாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவி கொடி ஏற்றிய 5 பேர் கைது
அரியானாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவி கொடி ஏற்றிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 April 2023 1:47 AM ISTஅயோத்தி ராமர் கோவிலை தகர்த்து மீண்டும் மசூதி கட்டப்படும்: அல்-கொய்தா பயங்கரவாதிகள் சூளுரை
அயோத்தி ராமர் கோவில் தகர்க்கப்பட்டு அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும் என அல்-கொய்தா பயங்கரவாதிகள் சூளுரைத்து உள்ளனர்.
8 Jan 2023 1:02 PM ISTகுருகிராமில் மசூதிக்குள் புகுந்து அட்டூழியம்! தொழுகை நடத்தியவர்கள் மீது 200 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!
குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு கும்பல் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Oct 2022 9:31 AM ISTஉத்தர பிரதேசம்; மசூதி சுவற்றில் சர்ச்சை வாசகம் ; போலீஸ் தீவிர விசாரணை
உத்தர பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் உள்ள மசூதியின் சுவற்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வாசகங்கள் எழுதிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Jun 2022 4:44 PM ISTகுதுப்மினார் மசூதியில் தொழுகைக்கு விதித்த தடை உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோர்ட்டு மறுப்பு
குதுப்மினார் வளாகத்தில் அமைந்துள்ள முகாலய மசூதிக்குள் தொழுகை நடத்த தடை செய்து இந்திய தொல்லியல் துறை கடந்த மாதம் ஆணை பிறப்பித்தது.
6 Jun 2022 3:00 PM IST