காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரன்வீர் சிங்
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று ரன்வீர் சிங் சாமி தரிசனம் செய்துள்ளார்.
15 April 2024 11:47 AM ISTஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1 April 2024 9:10 PM ISTகாசி விஸ்வநாதர் கோவிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்
நடிகை தமன்னா, தமிழில் காமெடி கலந்த திரில்லர் காட்சிகள் நிறைந்த அரண்மனை 4 படத்திலும் மற்றும் இந்தியில் வேதா படத்திலும் நடித்து வருகிறார்.
2 March 2024 4:25 PM ISTதென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி தேரில் அம்மன் தேரோட்டம் நடைபெறும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
8 Nov 2023 10:24 AM ISTதிருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 8:41 AM ISTஉத்தரப் பிரதேசம்: காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை..!!
அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவில் அறக்கட்டளையின் கூட்டத்தில் ஆடை கட்டுப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
28 Oct 2023 11:27 PM ISTதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1000-வது கும்பாபிஷேக விழா: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலம்
சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
10 Sept 2023 9:46 AM ISTமேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் 10-ந்தேதி கும்பாபிஷேகம் - தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1,000-வது நிகழ்ச்சி
தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1,000-வது கும்பாபிஷேகம் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Sept 2023 1:47 PM ISTகாசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நபரை காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்து உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Nov 2022 10:34 PM IST