நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்

நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளனர்.
20 Aug 2022 8:38 AM GMT
நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல்;293 பேர் கைது

நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல்;293 பேர் கைது

நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். 293 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 6:13 PM GMT
2 ரூபாய் பங்கு பிரிப்பதில் தகராறு: பிச்சைக்காரரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை..!

2 ரூபாய் பங்கு பிரிப்பதில் தகராறு: பிச்சைக்காரரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை..!

நாகர்கோவிலில் பிச்சைக்காரரை அடித்து கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 July 2022 3:47 PM GMT
ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் - 6 பேர் கைது

ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் - 6 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 July 2022 10:42 AM GMT
நாகர்கோவில்: வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

நாகர்கோவில்: வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

நாகர்கோவில் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 July 2022 3:25 PM GMT
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்க ரெயில்வேத்துறை அனுமதி

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்க ரெயில்வேத்துறை அனுமதி

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக அக்டோபர் 10-ந் தேதி முதல் இயக்க ரெயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது.
21 Jun 2022 12:14 AM GMT
அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி

அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி

தினத்தந்தி நடத்தும் வருடாந்திர கல்வி கண்காட்சி, இந்த ஆண்டு சேலம், கோவை, சென்னை நந்தம்பாக்கம், திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில் நகரங்களில் நடத்துகின்றது.
26 May 2022 7:03 PM GMT