'கூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:15 AM ISTநாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 8:23 PM ISTவாகனம் மோதி 'கருப்பி' நாய் சாவு: நடிகர் கதிர் இரங்கல்
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கருப்பி’ நாய், வாகனம் மோதி உயிரிழந்தது.
3 Nov 2024 4:48 PM ISTசெல்ல நாய் தகனத்தில் விபரீதம்: கி.மீ. கணக்கில் பரவிய காட்டுத்தீ; ரூ.1.67 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
அமெரிக்காவில் செல்ல நாயை அரைகுறையாக தகனம் செய்து விட்டு சென்ற நபரால் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
28 Sept 2024 5:30 PM ISTதாயை கடித்த நாயை அடித்துக்கொன்ற மகன்
தாயை கடித்ததாலும், தன்னை பார்த்து குரைத்ததாலும் நாய் மீது கிரண் ஆத்திரத்தில் இருந்தார்.
28 July 2024 7:06 AM ISTசிறுவனை கடித்து குதறிய 'ராட்வீலர்' நாய்.. சென்னையில் மீண்டும் சம்பவம்
நாய் கடித்து குதறியதில் சிறுவனின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
22 Jun 2024 6:39 AM ISTவளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் காயம்.. சென்னையில் மீண்டும் சம்பவம்
நாய் கடித்ததில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 Jun 2024 7:05 PM ISTதன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரிடம் கொஞ்சி விளையாடிய நாய் - வீடியோ வைரல்
கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நாயை தீயணைப்பு வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
27 May 2024 3:51 PM ISTவளர்ப்பு நாய் கடித்து 10-வயது சிறுமி படுகாயம்
வளர்ப்பு நாய் சிறுமியை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது.
24 May 2024 12:31 PM ISTநாய்களால் தொல்லை
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் பாதுகாப்புக்காக ஒரு காவலாளி போல வளர்க்கப்படும் நாய்களும் உண்டு, ஒரு குழந்தையைப் போல செல்லமாக வளர்க்கப்படும் நாய்களும் உண்டு.
10 May 2024 6:30 AM ISTகுடும்பத்தினருடன் அளவு கடந்த பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் - நெகிழ்ச்சி சம்பவம்
டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக எடுத்து வளர்த்து வந்தனர்.
11 April 2024 8:58 AM ISTநாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு கீழே விழுந்து உயிரிழப்பு
நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
8 April 2024 7:59 AM IST