
முகத்தில் அதிக முடிகள்..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய இளைஞர்
உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை இந்திய இளைஞர் படைத்தார்.
8 March 2025 1:27 PM
நடிகை திவ்யா உன்னி தலைமையில் நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை
கொச்சியில் 11 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
31 Dec 2024 10:40 AM
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிரஞ்சீவி - எதற்காக தெரியுமா?
நடிகர் சிரஞ்சீவிக்கு அமீர் கான் கின்னஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.
23 Sept 2024 5:42 AM
ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனையை முறியடித்த நபர்
லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனையை அமெரிக்க நபர் ஒருவர் முறியடித்தார்.
11 Aug 2024 4:42 AM
30 விநாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்கள் உடைப்பு - கின்னஸ் சாதனை படைத்த மதுரை இளைஞர்
மதுரை இளைஞர் ஒருவர் தனது 33-வது கின்னஸ் சாதனையாக 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை படைத்துள்ளார்.
28 April 2024 8:13 AM
55 மணி நேரம் மாரத்தான் பஞ்ச்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய தற்காப்பு கலைஞர்
சித்து ஷேத்ரி இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஒரு காலை மட்டும் பயன்படுத்தி மூன்று நிமிடங்களில் 620 முறை உதைத்து சாதனை படைத்தார்.
10 Jan 2024 9:04 AM
கழுத்து வரை ஐஸ் கட்டிகள்.. உறைய வைக்கும் குளிர்.. 3 மணி நேரம் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்
போலந்து நாட்டின் வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி படைத்த சாதனை தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
8 Jan 2024 9:21 AM
24 மணி நேரத்தில் 99 பார்களில் குடித்த நண்பர்கள்.. கின்னஸ் சாதனை முறியடிப்பு
ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் இருவரும் ஒரே நாளில் 100 பார்களுக்கு சென்று குடித்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டிருந்தனர்.
5 Dec 2023 8:32 AM
எவ்ளோ நீளமான முடி..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண், உலகிலேயே மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
30 Nov 2023 10:26 AM
டெல்லி: உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 100 அடி நீள தோசை... கின்னஸ் சாதனை படைக்க முடிவு
உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 100 அடி நீளம் கொண்ட தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்க முடிவாகி உள்ளது.
18 Oct 2023 11:04 AM
மகளின் பெயரை அதிக முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த தந்தை..!
தனது மகள் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த லூசி என்ற பெயரை முதுகு மற்றும் கால்களில் பச்சை குத்தி உள்ளார்.
13 Sept 2023 12:43 PM
கின்னஸ் சாதனைக்காக ஒருவர் நடித்துள்ள படம்
இயக்குனரும், நடிகருமான ஜி.சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் `ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'.இந்த படம் குறித்து ஜி.சிவா...
1 Sept 2023 2:01 AM