ஜி-20 மாநாடு: டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

ஜி-20 மாநாடு: டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார்.
9 Sep 2023 8:25 AM GMT
இந்தியா அல்ல பாரத் - பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை...!

'இந்தியா அல்ல பாரத்' - பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை...!

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது
9 Sep 2023 5:41 AM GMT
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
22 Aug 2023 7:03 PM GMT
மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - டிரோன் பறக்க தடை

மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - டிரோன் பறக்க தடை

மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
14 Jun 2023 4:32 PM GMT
ஜி.20 மாநாட்டையொட்டி சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

ஜி.20 மாநாட்டையொட்டி சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

ஜி.20 மாநாட்டையொட்டி சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2023 3:01 PM GMT
ஜி 20 மாநாடு: இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்! - கமல்ஹாசன் அறிக்கை

ஜி 20 மாநாடு: இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்! - கமல்ஹாசன் அறிக்கை

ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 6:23 PM GMT
ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

ஜி 20 மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Dec 2022 7:19 AM GMT
ஜி20 மாநாடு கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

ஜி20 மாநாடு கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட் கிழமை) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
4 Dec 2022 3:32 AM GMT
ஜி 20 மாநாடு: பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்

ஜி 20 மாநாடு: பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு எதுவும் திட்டமிடப்படவில்லை.
15 Nov 2022 1:27 PM GMT