டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை
டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டது தொடர்பாக கொலையாளியான அவரது காதலனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.
24 Nov 2022 1:54 AM GMTஷ்ரத்தா கொலை எதிரொலி: வீட்டை விட்டு ஓடிப்போன பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு படை - மராட்டிய அரசு நடவடிக்கை!
சிறுமிகளுக்காக தனிப்படை அமைக்க மகளிர் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
19 Nov 2022 10:27 AM GMTபீர், நெட்பிளிக்சில் படம், உணவு ஆர்டர்...! ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாப்!
அப்தாப் எதுவும் நடக்காதது போல் மிக இயல்பாக இருக்கிறார் என்று கூறும் காவல்துறையினர், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று கூறுகிறார்கள்.
18 Nov 2022 10:07 AM GMTஷ்ரத்தா கொலை வழக்கு - ஆப்தாப்-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
ஷ்ரத்தா கொலை வழக்கில் ஆப்தாப்-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டித்து டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Nov 2022 1:29 PM GMTடெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு: அப்தாப் பிடிபட்டது எப்படி? பரபரப்பு தகவல்
காதலனால் உடல் 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட கால்சென்டர் பெண் ஊழியரின் கொலை பின்னணி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
16 Nov 2022 8:12 AM GMTஷ்ரத்தா கொலை வழக்கை 'லவ் ஜிகாத்' கோணத்தில் விசாரிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மும்பை, மும்பை அருகே உள்ள வசாய், மாணிக்பூரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவின் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது காதலன் அப்தாப்...
15 Nov 2022 12:58 PM GMT