வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை

'வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை

முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
11 April 2025 2:05 AM IST
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து

பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து

பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 April 2025 12:09 PM IST
திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து

திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து

கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 April 2025 10:56 AM IST
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு: தேர்வர்கள் அதிர்ச்சி

கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு: தேர்வர்கள் அதிர்ச்சி

நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 March 2025 1:39 PM IST
சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
23 Feb 2025 2:05 AM IST
பயணிகளின் கவனத்திற்கு.. ஆவடி - மூர் மார்க்கெட் பயணிகள் ரெயில் சேவை ரத்து

பயணிகளின் கவனத்திற்கு.. ஆவடி - மூர் மார்க்கெட் பயணிகள் ரெயில் சேவை ரத்து

பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
23 Feb 2025 12:19 AM IST
தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து

தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து

தாம்பரம் மற்றும் திருச்சி இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
19 Dec 2024 11:40 PM IST
உதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து

உதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து

உதகை மற்றும் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 10:17 AM IST
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து

இன்று ஒருநாள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
3 Nov 2024 9:08 AM IST
சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
25 Sept 2024 2:39 AM IST
சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து

சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து

பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2024 6:17 AM IST
மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2024 9:47 PM IST