
புதுச்சேரியில் உயரப்போகும் பெட்ரோல் விலை: ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்
புதுச்சேரியில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
29 Dec 2024 7:09 AM
பூண்டு விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை
வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
14 Nov 2024 8:39 PM
பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன் ? - அமைச்சர் விளக்கம்
பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்தது ஏன் ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
14 Aug 2024 8:39 AM
பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
14 Aug 2024 6:48 AM
தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு
தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
12 Aug 2024 2:42 PM
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 2:11 AM
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் - வெளியுறவுத்துறை மந்திரி
வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
16 April 2024 11:07 PM
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்!
வரலாறுகாணாத தங்க விலை உயர்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
8 March 2024 11:52 PM
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது
ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
2 March 2024 6:58 PM
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு
விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2024 5:53 AM
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.
1 Feb 2024 1:37 AM
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது.
14 Dec 2023 4:51 AM