
வரவேற்பு விருந்தில் குடிநீர் தகராறு.. மோதிக்கொண்ட உறவினர்கள்: திருமணம் நிறுத்தம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மணமகனும், மணமகளும் சண்டையிட்டனர்.
17 March 2025 12:30 PM
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி: வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
3 July 2024 3:44 PM
ஐஸ்வர்யா-உமாபதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நேற்று ஐஸ்வர்யா-உமாபதி தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Jun 2024 6:55 AM
பால் தினகரனின் மகள் திருமண வரவேற்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
13 Sept 2023 3:35 PM
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
25 July 2023 9:01 AM
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
களம்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
30 Jun 2023 10:30 AM
முகப்பேரில் தோழியின் திருமண வரவேற்பில் நடனமாடிய என்ஜினீயர் திடீர் சாவு
சென்னை முகப்பேரில் தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.
3 Jun 2023 6:21 AM
திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழப்பு
திருமண வரவேற்பில் நடனம் ஆடிக்கொண்டே வந்த இளம்பெண் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Nov 2022 5:37 AM
திருவனந்தபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தகராறு - 25 பேர் காயம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்த நபர் மணப்பெண்ணின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
13 Nov 2022 8:48 PM