விமான சாகசம் பாராட்டுக்குரியது; உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானது - ப.சிதம்பரம்
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
7 Oct 2024 2:00 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
குப்பைகளை அகற்றும் பணியில் 128 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
7 Oct 2024 1:15 PM IST5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை - திருமாவளவன்
உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
7 Oct 2024 12:45 PM ISTவிஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்: விமானப்படை நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? - தமிழிசை கேள்வி
மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Oct 2024 12:00 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் மரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
5 பேர் மரணத்தை அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:58 AM ISTவிமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்.பி.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் உயிரிழந்தனர்.
7 Oct 2024 9:33 AM ISTபொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அண்ணாமலை
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
7 Oct 2024 12:04 AM ISTவிமான சாகச நிகழ்ச்சி: போதிய ரெயில்களை இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்ட பின் பொதுமக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
6 Oct 2024 3:46 PM ISTலிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2024 2:01 PM ISTசென்னை விமான சாகசம் நிறைவு: சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டு களித்ததாக தகவல்
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்தது.
6 Oct 2024 1:19 PM ISTவிமான சாகச நிகழ்ச்சியை காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது.
6 Oct 2024 12:10 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: அண்ணா சதுக்கத்திற்கு கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கம்
அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
6 Oct 2024 7:50 AM IST